பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம் எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7. மாதத்தை துவக்குவதற்கான பிறை பார்த்தல், இன்று முஸ்லிம்களிடையே பல்வேறு குழப்பங்களை நிகழ்த்திக்கொண்டிருப்பதை பார்க்கிறோம். இதன் காரணம் என்னவென்று சிந்திக்கும்போது ஒரு ஹதிஸின் நோக்கத்தை எப்படி விளங்கி செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படையை அறியாததே ஆகும்.பிறை பார்த்தலுக்கான ஹதீஸை பார்ப்போம். நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள். மறைக்கப்பட்டால் நாள்களை எண்ணிக்கொள்ளுங்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) புஹாரி. 1900,1906. முஸ்லிம்.1958. இது போன்ற சொற்களுடன் […]
“எரிகற்களால் (METEOR) அழிக்கப்பட்ட மானக்கேடான சமுதாயம்” . -அல் குர்ஆனை நிரூபிக்கும் அறிவியல் சான்று! – எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7.(Mob: +91 99653 61068) நமக்குமுன் வாழ்ந்த எத்தனையோ மக்கள் சமுதாயங்களை, அவர்களின் அக்கிரமத்தின் காரணமாக அல்லாஹ் அழித்திருக்கிறான்.அவர்களின் அழிவுக்கான காரணங்களை நமக்கு படிப்பினையாக அல் குர்ஆனில் சொல்லிக்காட்டுகின்றான். அப்படி அழிக்கப்பட்ட ஒரு சமுதாயமே லூத் நபி அவர்களின் சமுதாயம். நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சம காலத்தில் வாழ்ந்தவர்தான் லூத் (அலை) அவர்கள். இன்றைய ஜோர்டான் […]
‘மிஹ்ராஜ்” எனும் விண்னேற்றப்பயணம் : – இன்றைய அறிவியல் கூறுவதென்ன? – எஸ். ஹலரத் அலி, திருச்சி -7 ( +91 9965361068) இஸ்லாம் ஓர் அறிவியல் மார்க்கம் என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. அதில் ஒரு சான்றுதான், நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து பைத்துல் முகத்தஸ் சென்று அங்கிருந்து ஏழு வானங்கள் சென்று மீண்ட “மிஹ்ராஜ்” எனும் விண்ணேற்றப்பயணம். நமது பூமியிலிருந்து கோடிக்கணக்கான மைல் தூரமுள்ள நட்சத்திர மண்டலத்திற்கு சில நிமிடத்தில் சென்று திரும்பலாம் என்று […]
அவர்களுடைய முகக்குறிகளைக் கொண்டு நீர் அவர்களை நன்கறிந்து கொள்வீர்! -அல் குர்ஆன்.47:30. (Human Facial Expressions maybe Universal across Cultures –AI Study found) உலகிலுள்ள மனிதர்கள் அனைவரும் பரிணாம வளர்ச்சியின்படி குரங்கிலிருந்தே படிப்படியாக மனிதனார்கள என்பதே இன்றைய அறிவியல் கொள்கை இந்த கற்பனை கதையை இஸ்லாம் முற்றாக மறுக்கிறது. மாறாக, ஒரு ஆண் பெண்ணிலிருந்தே மனித சமுதாயம் உருவானது என்ற உண்மையை உரைக்கிறது. மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண் பெண்ணிலிருந்தே படைத்தோம்.நீங்கள் […]
ஒட்டகங்களை இவர்கள் பார்க்கவில்லையா, அவை எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்று! -அல் குர்ஆன். 88:17. ( Desert Camels Inspire a new cooling Technology) – எஸ்.ஹலரத் அலி, திருச்சி,7.(Mob: +91 9965361068) அல்லாஹ்வின் வல்லமையையும் ஆற்றல்களையும், அவனது படைப்பினங்களை ஆய்வு செய்வதன் மூலம் அறிந்து கொள்ளச் சொல்கிறான். உதாரணமாக, வானத்தைப் பார்க்கவில்லையா, அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்று! மேலும் மலைகளைப் பார்க்கவில்லையா, அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது என்று! (அல் குர்ஆன்.88:18,19) படைப்பினங்களை ஆராய்வதன் மூலம் படைத்த […]
பிறவியிலேயே படிப்பறிவு மூளையுடன் பிறக்கும் குழந்தைகள் ( HUMANS ARE BORN WITH BRAINS “ PRE WIRED “ TO SEE WORDS.) – எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7 (+91- 9965361068) ஆதி மனிதன் குரங்கு இனத்தில் இருந்து பிறந்து….. பின் பரிணாம வளர்ச்சிப்படி படிப்படியாக மனிதனாகி பேசக்கற்றுக்கொண்டு மொழிகளை உருவாக்கினான் என்றே இன்றைய அறிவியல் உலகம் நம்பிக்கொண்டு வருகிறது.ஆனால் இயற்கை மார்க்கம் இஸ்லாம் இதை வன்மையாக மறுக்கிறது. முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் […]
சவுதி அரேபியாவில் 1,20,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித கால்தடங்கள் கண்டுபிடிப்பு! எஸ்.ஹலரத் அலி,(+ 91 9965361068) – திருச்சி–7 ஒரு லட்சத்து இருபதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் காலடித்தடம். மற்றும் அத்துடன் யானை, ஒட்டகம் போன்ற விலங்குகளின் காலடி தடங்களும் சவுதி அரேபியா தபூக் மாகாண அலதார் (ALATHAR) பாலைவனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியை… ஜெர்மனியின் புகழ்பெற்ற மாக்ஸ் பிளாங்க் ( MAX BLANC INSTITUTE) ஆய்வுக்கழக விஞ்ஞானிகள் அறிவித்தனர். கடந்த வாரம் (18-Sep-2020. vol. […]
நூஹ் (அலை) கால பிரளய பெரு வெள்ள நீர்…. எங்கிருந்து வந்தது? எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7. Huge amount of water in Earth’s mantle ஆழி சூழ் உலகமாக நமது பூமி விளங்குகிறது. சுமார் 70 % கடல் நீர்ப்பரப்புக்கு இடையில் நாம் வாழ்ந்து வருகின்றோம். ஒவ்வொரு உயிரினத்திற்கும் நீர் இன்றியமையாதது. அனைத்து உயிர்களும் நீரிலிருந்தே படைக்கப்பட்டுள்ளது என்றே அல்குர்ஆனும், அறிவியலும் கூறுகின்றன. இறைவன் படைத்த முதற் பொருளாகவும் நீர் இருக்கின்றது. நீரானது ஆக்சிஜன், ஹைட்ரஜன் என்ற […]
மனிதனால்…. பூமியை பிளந்து விட முடியாது. மலையின் உச்சிக்கு உயர்ந்து விடவும் முடியாது. – அல் குர்ஆன்.17:37 – எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7 அல்லாஹ்….மனிதனுக்கு கொடுத்த பல ஆற்றல்களைக் கொண்டு அவன் தன்னை வளப்படுத்திக்கொண்டே வருகிறான். மனிதனின் அறிவாற்றலானது நீர்,நிலம்,ஆகாயம் என்று முப்புறமும் முன்னேறிக்கொண்டே வருகிறது. மண்ணில் விரைந்து செல்லவும், விண்ணில் விரைந்து பறக்கவும், நீரைக் கிழித்துச் செல்லவும் ஆற்றல் பெற்று விட்டான். ஆயினும் இந்த ஆற்றல் இருப்பதை எண்ணி மனிதனே! நீ பெருமையுடன் நடக்க வேண்டாம். […]
எஸ்.ஹலரத் அலி. திருச்சி-7. (+91 9965361068). வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், உங்களுடைய மொழிகளும், நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். இதில் அறிவுடையோருக்கு நிச்சயமாக பல அத்தாட்சிகளிருக்கின்றன. – அல்குர்ஆன்.30:22. மற்றொரு வசனத்தில், “ இவ்வாறே,மனிதர்கள், விலங்குகள், கால் நடைகள் ஆகியவற்றின் நிறங்களும் பலவிதமாய் உள்ளன. உண்மையில் அல்லாஹ்வின் அடிமைகளில் ஞானமுடையோர் மட்டுமே அவனுக்கு அஞ்சுகிறார்கள்….. – அல்குர்ஆன்.35:28. அல்லாஹ்வுடைய படைப்புகள் அனைத்தும் பல நிறங்களில் உள்ளன. இந்த நிற வேறுபாடு ஏன் எதற்கு என்பதற்கு அல்லாஹ் […]