எஸ்.ஹலரத் அலி, (Mob:+91 9965361068) அறிவியல் விளக்கம்! மனிதன் நிலத்தை பண்படுத்தி உழுது நீர்பாய்ச்சி விதை விதைக்கின்றான்.பின்பு மண்ணில் புதைக்கப்பட்ட விதைக்கு என்ன நடக்கிறது என்பது மனிதனுக்கு தெரியாது. இதைத்தான் அல்லாஹ் சிந்திக்கச் சொல்கிறான். ” நீங்கள் விதைப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? நீங்கள் தான் அதை பூமிக்குள் வளர்க்கிறீர்களா? அல்லது நாம் வளர்க்கிறோமா? ( நாம் நாடினால், அதை உலர்ந்த துண்டுகளாக்கி விடுவோம்!) அதாவது அல்லாஹ்வின் கருணையாலும், இரக்கத்தாலும் விதைகளை வளர்க்கச் செய்து, உங்களுக்கு கருணை காட்டி […]
{ 0 comments }