இந்த காதல் நம் இஸ்லாமிய பெண்களையும் விட்டுவைக்கவில்லை, பள்ளிக்கு போய் கல்விக்கு பதிலாக கலவியை தான் கற்றுக்கொண்டு வருகிறார்கள் என்பது சிலரின் கருத்து.
காதலர் தினம் என்ற பெயரிலே எவ்வளவு கூத்து கும்மாளம் நடக்கிறது, மேற்கத்திய நாடுகளிருந்து வந்தது தான் இந்த காதலர் தினம் .நம்முடைய இஸ்லாமிய சகோதரிகளிடம் இந்த காதல் நோய் தொற்றிகொண்டது என்பது தான் மிக பெரிய கவலை.
பெற்றோர்கள் தன பெண் பிள்ளைகளை நம்பி பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் இவர்கள் காதல் வலையில் சிக்கி, பெற்றோர்களை தலை குனிய வைக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் தவறான வழியில் போவதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. வயதும் மற்றும் சூழ்நிலையும் தவர் செய்வதற்கு வழி வகுக்கிறது என்பது உண்மை.
ஒரு காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு பாலியல் பற்றி தெரிய வாய்ப்பு இல்லை அவர்கள் அதிகமாக வீட்டில்தான் இருப்பார்கள். பொழுதுபோக்கு என்பது ரேடியோ மட்டும்தான் இருக்கும். டிவி இருக்கும் வீடு விரலைவிட்டு எண்ணும் அளவுக்கு தான் இருக்கும். இன்றைய காலத்தில் வீட்டில் இருந்தப்படியே எல்லாம் பார்க்கலாம் ,பேசலாம் எதுவேண்டுமானாலும் செய்யலாம். ஒரு பெண்ணை படிக்கவைத்து, படிப்புக்கு பிறகு அவளுக்கு திருமணம் செய்வதற்கு பேசி முடித்து, பெற்றோர்கள் சந்தோஷமாக இருக்கும் நிலையில், அந்த பெண் திடிரென்று யாரோ ஒருவனுடன் ஓடிவிடுகிறாள் இப்படியெல்லாம் நடக்கிறது என்பது உண்மைதானே?
உறவை விட காதல் தான் முக்கியம் என்று கொஞ்சம் கூட சிந்திக்காமல் சில நாட்கள் பழகிய ஒருவனுடன் இப்படி ஓடும் எதனை பெண்கள் ,அந்த குடும்பத்தின் நிலை என்ன? அந்த குடுபத்தில் இன்னுரு பெண் இருந்தால் அவள் நிலை என்ன? சிந்திக்க வேண்டாமா? அன்பு சகோதரிகளே! அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்! பெற்றோரை கண்ணிய படுத்துங்கள்! ஆசை அறுபது நாள் மோகம் நுப்பது நாள் என்று சொல்வார்கள். வேண்டாம் இந்த காதல். விபரிதம் தெரியாமல் இந்த காதலில் சிக்கி விடாதீர்கள்!
உங்கள் குடும்பத்தை தலை குனிய வைத்துவிடாதீர்கள், உறவு தான் முக்கியம் அது தான் கடைசி வரை வரும் என்பதை மறந்து விடாதீர்கள்!
அந்த காதல் இந்த காதல் கள்ள காதல் சொல்லாத காதல் சுகமான காதல் ஊரை சுற்றும் காதல் இப்படி பலவகை காதல் இருக்கிறது. உண்மையான காதல் என்பது எது என்று புரிந்து கொள்ளுங்கள். திருமணத்திற்குப்பிறகு உங்கள் துணையுடன் கொள்ளும் காதலே உண்மையானது, நிலையானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
பள்ளிக்கு போனால் படிப்பை மட்டும் கவனியுங்கள். பெறோர்கள் உங்களை நம்ம்பி அனுப்புகிறார்கள் அவர்களுக்கு மோசம் செய்யாதீர்கள்! மாற்று மத பெண்களுடன் ரொம்ப கவனமாக இருங்கள். யாருக்கு உங்கள் செல் போன் நம்பரை கொடுக்காதீர்கள்! அல்லாஹ் எங்களுக்கும் உங்களுக்கும் நற்கிருபை செய்வானாக, ஆமீன்.
ABDUL RASHEED
{ 9 comments }
anpana sahothirihala ner valeil nadanthu ungal petrorai kanniyappaduthungal
// இந்த காதல் நம் இஸ்லாமிய பெண்களையும் விட்டுவைக்கவில்லை,//
என்பது சில பெண்களை என்று கூறவேண்டும்
//பெற்றோர்கள் தன பெண் பிள்ளைகளை நம்பி பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.//
மார்க்கம் தெரியாத சில பெண்கள் தவிர ,எல்லா பெண்களும் அப்படி போவது இல்லை. இந்த காதல் சில இஸ்லாமிய ஆண்களையும் விட்டு வைக்க வில்லை .
கல்வி என்பது ஆண் பெண் இருவர்க்கும் சமமே.இதை சில இஸ்லாமிய ஆண்கள் ஏற்க மறுக்கிறார்கள்.
கட்டுரையை எழுதுபவர் பிரச்சினை என்ன, பிரச்சினைக்குத் தீர்வு என்ன என்பதைத் தெளிவாகக் கூறவேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் ஆண் பெண் பிள்ளைகளுக்கு உலகக் கல்வி , மார்க்கக்கல்வி இரண்டையும் சேர்த்து அளிக்க வேண்டும்.
எந்த கட்டுரையில்
“கலாச்சார சீரழிவு!”
மௌலவி கான் பாகவி நன்றாக எழுதி இருக்கிறார்.
ASSLAM FATHIMA I THINK YOU ARE generous
மனிதனுக்கு இந்த உலகத்தின் மீது காதல், ஆனால் முஃமீனுக்கு மறு உலகத்தின் மீது தான் காதல் வேண்டும். அல்லாஹ்வின் மீது தான் காதல் வேண்டும். ( நிச்சயமாக மனிதன் மற்றும் ஜின் வர்கதத்யும் என்னை வனங்குவதற்க்கு அன்றி வேறு எதற்காகவும் படைக்கவில்லை- அல் குர்ஆன்)
none is real muslim who does not love and allah, its a meaning of a hathees. we must love allah and prophect (sal). every muslim men and women should follow the act of islam. islam says that don’t talk with any men or women but who gave the permission to talk. a boy and a girl sharing their love among them is haram ( not allow). a man or women shairing his/her love with their pearents, friends, daughter, wife, brothers, sister, and their relations is halaal( allowed). this is not real world. it is examination hall. we have to live here 1 or 2 hours. we will meet a real world that jannah or jahannam. we need to ready to the world. so we haven’t time to spend with our lover. it is only true.
(gents&ladies)people are saying our our choice but main think is girls must read in islam curture.so islam culture girl dont go wrong way she respond partents&husband but unislam girl( i mean not not other caste )
she decided.own decestion.
assalamu alaikum fatima is very good ur think
nicely said….
some boys and girls are fascinated by others , one person love another that he or she not in his or her religion. muslims should follow their qur’anic commands and they must love our god Allah Subhanahu Wata’la. in addition to this the non muslims have planned to cheet muslims and they fall in love with them, at last this matter will take place into suicide etc… i think you must also add this point in your article
Comments on this entry are closed.