தொழுகையின் அவசியம்
ஏழு வயதானதும் தொழ கற்றுக்கொடுக்க வேண்டும்
தொழாதவர் காஃபிராகி விட்டார்
உளூச் செய்யும் முன் நிய்யத் அவசியம்
பிஸ்மில்லாஹ் கூறித் உளூச் செய்யத்
துவங்குதல்
உளூவை வலப்புறத்திலிருந்து ஆரம்பித்தல்
கைககளை மணிக்கட்டு வரை கழுவுதல்
பாத்திரத்திலிருந்து ஒளூச்
செய்தால்
பல், வாய்,
மூக்கைச் சுத்தம் செய்தல், முகம், கைகளை கழுவுதல்
தலைக்கும், காதுக்கும் மஸஹ் செய்யும் முறை
கால்களை கழுவுதல், குதிகால்களையும் சரியாக
கழுவுதல்
உளூவை வரம்பு மீறிச் அதிகமாக செய்யலாகாது
காலுறைகள் மீது மஸஹ் செய்தல் உளூச் செய்தபின் கூறவேண்டியவை
கடமையான குளிப்பு
ஸ்கலிதம் ஏற்பட்டால்,
மாதவிடாய் ஏற்படுதல்,
தொடர் இரத்தப் போக்கு ஏற்பட்டால்,
குளிக்கும் முறை,
பெண்கள் சடை போட்டிருந்தால்
தயம்மும், தயம்மும் எப்படி செய்வது,
தயம்மும் செய்து தொழுதபின் தண்ணீர் கிடைத்து விட்டால்,
கடுங்குளிரின் கேடு காரணமாக தயம்மும்
செய்ததை அங்கீகரித்துள்ளார்கள்
ஆடை
பார்வையை ஈர்க்ககூடிய வண்ண ஆடைகள்
உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட
ஆடைகள்
தொழுகைக்கு முன் நிய்யத்
தக்பீர் தஹ்ரீமா, கைகளை எதுவரை உயர்த்துவது
உயர்த்திய கைகளை எங்கே வைக்க வேண்டும்
தக்பீர் கூறி கைகளைக் கட்டிக்
கொண்டதும் ஸனா ஓதுதல்,
தொழுகையின் ஆரம்பத்தில் மட்டும் அவூது
ஓதுதல்
சூராக்களை ஆரம்பிக்கும்போது பிஸ்மில்லாஹி
கூறவேண்டும்.
சூரத்துல் ஃபாத்திஹா இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்துகளில்
ஓதுவதை கேட்கவேண்டும்.
சப்தமிட்டு ஆமீன் கூறுதல், ஸூரத்துல் ஃபாத்திஹாவுக்குப்பின் வேறு
வசனங்களை ஓதும் முறை
முழு அத்தியாயமாக ஓதுதல் ஆங்காங்கே சில வசனங்கள் ஓதுதல்
ஒரே அத்தியாயத்தை திரும்பத் திரும்ப
ஓதுதல் அத்தியாயங்களை வரிசை தவறி ஓதுதல்
இரண்டாம் ரக்அத்தைவிட முதல் ரக்அத்தில்
அதிக அளவு ஓதுதல்
ருகூவு செய்யும்போது கைகளை உயர்த்த வேண்டும்
முதுகை சமமாக வைக்கவேண்டும், ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யவேண்டும்
ருகூவின் போது ஓத வேண்டியவை, ருகூவிலிருந்து எழுதல்
ருகூவிலிருந்து நிலைக்கு வந்ததும்
ஸஜ்தா செய்யும் முறை
முதலாவதாக கையை தரையில் வைத்தல்
கால் விரல்களை கிப்லாவை முன்னோக்கி
வைத்தல்
முழங்கையை உயர்த்திக் கொள்ளல், தொடையுடன் வயிற்றை சேர்க்கக் கூடாது
கைவிரல்களை நடுநிலையாக வைத்தல், ருகூவையும், ஸஜ்தாவையும் பூரணமாகச்
செய்தல்
ஸஜ்தாவின் போது கூறவேண்டியவை
நபி
صلى الله عليه وسلم
அவர்கள் தமது ருகூவிலும், சுஜுதிலும்
இரண்டு சஜ்தாக்களுக்கிடையே ஓத வேண்டியவை
எழும்போது அமர்ந்துவிட்டு கைகளை ஊன்றி
எழவேண்டும்
இரண்டாம் ரக்அத்தில் அமரும் முறை
அத்தஹிய்யாத் இருப்பு முறை
இருப்பில் ஓதவேண்டியவை,
கடைசி இருப்பில் அமரும் முறை
ஸலவாத் ஓதுதல்,
ஸலவாத்துக்குப் பிறகு ஓத வேண்டியவை
கடமையான தொழுகைக்குப்பின் துஆ
வித்ரு தொழுகை
வித்ரு தொழும் முறை,
ஐந்து ரக்அத், ஏழு ரக்அத், ஒன்பது ரக்அத்,
குனூத் ஓதுதல்
பிரயாணத் தொழுகை
ஜம்வு (சேர்த்துத் தொழுதல்),
கஸ்ர் (குறைத்துத் தொழுதல்),
கஸ்ர் செய்யாமல் முழுமையாகவும்
தொழலாம்.
சுன்னத்
தொழுகைகள், உபரியான
வணக்கங்கள்,
ஃபஜ்ருடைய, லுஹருடைய, அஸருடைய, மக்ரிபுடைய,
இஷாவுடைய, ஜுமஆவுடைய சுன்னத்
தொழுகைகள்
தஹிய்யத்துல் உலூ, தஹிய்யத்துல் மஸ்ஜித்,
லுஹா தொழுகை,
கிரகணத் தொழுகை, பயணத்திலிருந்து
வந்ததும் தொழுகை
ரமழான்
இரவுத்தொழுகை
தொழுகையின் முக்கியத்துவம்
தொழுகைப் பற்றிய மேலும் பல அம்சங்கள்
தொடர்ந்து இடம்பெறும். இன்ஷாஅல்லாஹ்
நன்பர்களுக்கும்
உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்த இங்கே கிளிக் செய்யவும்