ரமழான் நோன்பின் சிறப்புக்கள் ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

நோன்பு  [புலுகுல் மராம்] 

மறைவான வணக்கம் இறைவன் கடமையாக்கி இருக்கின்ற மற்றொரு வழிபாடு நோன்பாகும். தொழுகையைப் போல இந்த வழிபாடும் ஆரம்பத்திலிருந்து எல்லாத் தூதர்களின் மார்க்கங்களிலும் கடமையாகவே இருந்து வந்திருக்கிறது.

நோன்பு திறக்கின்ற போது துஆ

ரமளான ்நோன்பு

லைலத்துல் கத்ர் இரவு லைலத்துல் கத்ர் இரவை ரமழானின் கடைசி பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் நீங்கள் தேடுங்கள் என்பது நபிமொழி.

தராவீஹ் 20ரக்அத்துக்கள் என்ற அறிவிப்புகளின் நிலை அறிவிப்புகள் பல காணப்பட்டாலும், அறிவிப்பாளர் வரிசையில் நம்பகத்தன்மையை இழப்பதால் ஹதீஸ்கலா வல்லுனர்கள் இதனை புறக்கணிக்கின்றனர்.

லைலத்துல் கத்ர் அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்குநபி (ஸல்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வஃப அஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன் மன்னிப்பையே விரும்புபவன் எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!)

நபி வழியில் நம் பெருநாள் நபி (ஸல்) அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி "தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்" என்ற வாசகத்தை கூறச் சொன்னார்கள். ஆதாரம்: திர்மிதி

ரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)

ரமழான் இரவுத்தொழுகையும் அங்கீகாரமும் ரமழான் இரவுத்தொழுகையும் அங்கீகாரமும்

பிறை பார்த்தல்! ரமழான் பிறையைக் கண்ணால் பார்ப்பது, பர்ழ்-கட்டாயக் கடமையில் வருகிறதா? சுன்னத்-நபி நடைமுறையில் வருகிறதா? நோன்பின் ஷர்த்-விதிகளுக்குள் வருகிறதா? என்பதே!

சர்வதேச தலைப்பிறை! அறிவீனம் காரணமாக அமெரிக்காவில் அல்லது சவூதியில் நோன்பு திறந்தால் நீங்கள் நோன்பு திறப்பீர்களா? அங்கு சூரிய சந்திர கிரஹண தொழுகை தொழுதால் இங்கும் தொழுவீர்களா? அங்கு லுஹர் தொழுதால் இங்கும் லுஹர் தொழுவீர்களா? என்று கேட்டு சிந்தனையற்ற ஆதரவாளர்களை ஏமாற்றுவதோடு தங்களின் அறிவீனத்தின் ஆழத்தை வெளிப்படுத்துவார்கள்.

பிற தளங்கள்

தமிழ் இஸ்லாம்

இதுதான் இஸ்லாம்

இஸ்லாம் கல்வி