எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்)
அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே
நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.
(அல்குர்ஆன் 6:82)
அல்குர்ஆன் கிராஆத் வீடியோ தமிழாக்கம்: ஜான் டிரஸ்ட்
நிறுவனம் English translation by Al-Hilali & Muhammad Muhsin Khan