நபிகால
இஸ்லாமிய ஒற்றுமை! ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம்

இறுதி
நாள்
மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியான விஷயமாகும். இவ்வாறிருந்தும்
மனிதர்களில் அதிகமானோர் இதை மறந்திருக்கின்றனர். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக
நினைப்பதும் அதற்குத் தயாராக இருப்பதும் அவசியமாகும்.
அல்லாஹ்வின்
அழகிய பண்புகளை விவரிக்கும்
அல்குர்ஆன்
வசனங்கள், ஹதீஸ்கள்
அல்லாஹ்வின்
மீது நம்பிக்கை
குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்
பித்அத்
இயக்கங்கள்-ஃபித்னா ஆலிம்கள்
சுன்னத்
தொழுகைகள், உபரியான வணக்கங்கள்,
புகை நமக்கு பகை
புரோகித மாயை! நாத்திக மாயை!! நரகம்!!!
ஹலாலான
உழைப்பின் சிறப்பு
இன்பமும்
துன்பமும்
அல்லாஹ்விற்கு
ஆற்ற வேண்டிய கடமைகள்
பெருமானார்
ஹிஜ்ராவின்
சிந்தனை
ஆதிகால
வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்!
நான்
ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்? டாக்டர் பெரியார்தாசன் (Video)
விபச்சாரத்தின்
தாய்ச்சபை சினிமா
உங்கள்
தேர்வு! (கோபம்)
ஒரு
மேலான சமுதாயத்தின் கீழான நிலை
'களா'
தொழுகை
மண்ணறை
(திரை) வாழ்க்கை
இஸ்லாத்தின்
பெயரால் நாம் செய்யும் பித்அத்துகள்! சடங்குகள்!! போலிச்
சம்பிரதாயங்களையும், சடங்குககளையும் புனித இஸ்லாம் அனுமதிக்கிறதா?
இவற்றிற்கெல்லாம் சாவு மணியடிக்க வேண்டாமா? கண்மூடித்தனமான
பழக்கங்களையெல்லாம் மண் மூடச்செய்ய வேண்டாமா? குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ
இவற்றுக்கெல்லாம் ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா? என்றால் இல்லவே இல்லை.

தாடி
வளர்த்தல்
“நாட்டு வழக்கங்களைப் பின்பற்ற
வேண்டியதில்லை” என்பது உண்மைதான் என்றாலும், ஒரு வழக்கத்தை நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்திக் கட்டளை இட்டு விட்டால் அது
மார்க்கத்தின் சட்டமாக ஆகி விடும். அதை நாம் பின்பற்றியே ஆக வேண்டும்.

இஸ்லாம்
மானுடத்தை ஒரே உலகிற்கு அழைக்கும் ஒளிவிளக்கு! நமது புகழ் மொழிகள் எந்த
அளவிற்கு மனிதர்களை நோக்கி மையம் கொண்டுள்ளன? வேறு வழி இல்லாமல், உடைந்து
போன நட்சத் திரங்களையும், ஊளையிடுகிற நரிகளையும் மனிதன் புகழ்ந்து பேசித்
திரிகிறான்.
புதிய
படிம கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளை தகர்க்கிறது CHAD
எனும் நாட்டில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்;ட படிம மண்டை ஓடு பரிணாம
வளர்ச்சி கோட்பாட்டை மறுக்கிறது. 'குரங்கிலிருந்து மனிதன் வந்தான்' எனும்
கட்டுக்கதை மீண்டும் ஒருமுறை வீழ்ச்சியடைந்துள்ளது.
"ஜகாத்"
செலுத்தாதவர்களின் நிலை
அல்ஹதீஸ்-பேராசை
"ஸலவாத்துன்னாரிய்யா"
இந்த 'ஸலவாத்துன்னாரியா' என்ற ஸலவாத்தை நபி
அவர்கள் நமக்குக் கற்றுத்தரவில்லை. அருமை ஸஹாபாக்கள் இதை ஓதியதுமில்லை.
நாற்பெரும் இமாம்களின் காலத்திலும் இந்த ஸலவாத் இருந்ததில்லை.
சேந்தையம்பட்டியில்
ஆதிதிராவிடர்கள் 69 பேர்கள் இஸ்லாத்தை தழுவியது தொடர்பாக ஈ.வெ.ரா. பெரியார்
ஆற்றிய உரை
download

கடன்
யாரேனும் சிரமப்படுபவருக்கு அவகாசம் வழங்கினால் அல்லது அவரது கடனைத்
தள்ளுபடி செய்தால் எந்த நிழலும் இல்லாத இறுதி நாளில் அர்ஷின் நிழலின் கீழ்
அவருக்கு அல்லாஹ் நிழல் தருவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:திர்மிதி
ஹதீதுகளின்
பாகுபாடுகள்
ஜகாத் ஓர் ஆய்வு (தொகுப்பு)