إِنَّمَا التَّوبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَة ٍ ثُمَّ يَتُوبُونَ مِنْ قَرِيب ٍ فَأُوْلَائِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ وَكَانَ اللَّهُ عَلِيماً حَكِيما

 எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு. உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான்.  (அல்குர்ஆன் 4:17)

 

இஸ்லாமிய சிந்தனை 1

இஸ்லாமிய சிந்தனை 2

இஸ்லாமிய சிந்தனை 3

இஸ்லாமிய சிந்தனை 4

இஸ்லாமிய சிந்தனை 5

சத்தியமும் அசத்தியமும்

நபிவழியில் நம்தொழுகை

அல்ஹதீஸ்

மேலும் படிக்க  (GIF file format)

 

 

 

 

 

 

 

     [ ஒரு மூஃமினை சபிப்பது அவனை கொலை செய்வதைப் போன்றதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆபூஜைத் (ரலி) புகாரி, முஸ்லிம் ]

பாசமும், தேட்டமும்!

மார்க்கம் வழங்கப்பட்டது ஏன்?

உதவி தேடுதல்? இந்த 18:102 இறைவாக்கு "நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்களா"? என்று ஆரம்பிப்பதைக் காட்டி, இது முஸ்லிம்களுக்கல்ல; காஃபிர்களுக்கு இறங்கிய ஆயத்து; முஸ்லிம்களைக் கட்டுப்படுத்தாது என்று கூறி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி, வஞ்சித்து வயிறு வளர்த்து வருகின்றனர்.

அல்லாஹ் அல்லாதவைகளுக்கு நேர்ச்சை சிலர் கப்ருகளுக்கு விளக்கேற்றுகிறோம், பத்தி கொளுத்துகிறோம் என்றெல்லாம் நேர்ச்சை செய்து கொள்கிறார்கள். நேர்ச்சை என்பது அல்லாஹ்வுக்குரிய வணக்கமாகும். அதை அவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும். நேர்ச்சையும் வணக்கமே என்பதற்கு பின்வரும் வசனம் சான்றளிக்கிறது.

தஸ்பீஹ் மணி இதனை எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, எல்லாம் வீடுகளிலும் இது இருக்கும். ஹஜ்ஜிற்கு செல்பவர்கள் ஜம் ஜம் தண்ணீருடன் தஸ்பீஹ் மணியையும் வாங்கி வந்து தங்கள் உறவினர் அன்பர்களுக்கு கொடுத்து மகிழ்வர். நம்மில் சிலர் தஸ்பீஹ் மணியை ஓதி எண்ணி முடித்தவுடன் கண்ணில் ஒற்றி முத்தமிடவும் செய்கிறார்கள்.

இறை நம்பிக்கையாளர்களின் வழிமுறைகள் ஒவ்வொரு முஸ்லிமும் குர்ஆனையும், சுன்னாவையும் மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்ற இறைவனின் கட்டளையை மதிக்கின்றார்கள். அதனைத் தன் வாழ்வில் நடைமுறைப்படுத்த ஆர்வம் கொள்கின்றார்கள். ஆனால் இதற்கிடையே மத்ஹபுகள் வந்து குறுக்கிடும் போது, இறைக்கட்டளையை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற அவர்களின் நோக்கத்தில் தடையொன்று ஏற்படுகின்றது.

சகோதரத்துவம் பேணுவோம்! நபி(ஸல்) அவர்களே தன்னையும் தன் குடும்பத்தாரையும் ஏசி துன்புறுத்திய முனாபிக்குகளைக் கூட பள்ளிக்குள் வரக்கூடாதென்று தடுத்ததில்லை.

இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் பெயரால் தாங்கள் வாழையடி வாழையாக பின்பற்றி வரும் ஹனபி மத்ஹபின் சட்டங்களுக்கு மாறாக குர்ஆன், ஹதீஸ்களின் சட்டங்கள் வெகுவாக பரவி வருவது இவர்களை பெரிதும் பாதித்துள்ளது. இதனால் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் செயல்பட நினைக்கும் மக்களை பல விதங்களில் தொந்தரவு கொடுத்து வருகின்றனர். இதில் அரபி படித்த மவ்லவிகள் பெரும் பங்கேற்று செயலாற்றி வருகின்றனர்.

ஸஃபர் மாதம பலாமுஸீபத்துகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உண்மையில் இறக்கி வைக்கப்படுமானால், இவ்வாறெல்லாம் மா இலைகளில் எழுதிக் கரைத்துக் குடிப்பதன் மூலம் அவை எதுவும் போய் விடாது, அப்படி மீறி அதனால் ஏதேனும் போவதென்று ஒன்றிருக்குமானால், மா இலைகளில் அவர்கள் எழுதும் அந்த மையானது, அரிசியை அடுப்பலிட்டுக் கரித்துத் தயார் செய்யப்படுவதால், இரண்டொரு விடுத்தம் கழிப்பறைக்குப் போவது ஒன்று தானிருக்குமே தவிர, மற்றபடி அதனால் போவது என்று வேறெதுவும் இருக்க முடியாது.

வணக்கமும்-உதவி தேடலும் அல்லாஹ்வின் அருளால் மழை பெய்தது என்று சொன்னவன் விசுவாசியென்றும், இன்னன்ன நட்சத்திரங்களால் தான் மழை பொழிந்தது என்று சொன்னவன் ஆண்டவனுக்கு மாறு செய்தவன் (காபிர்) என்றும் அருளியிருக்கிறார்கள். (புகாரி,முஸ்லிம்)

மறுமையே மனிதனுக்கு யதார்த்தமான வீடு

எது மெய்ஞானம் வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) காஃபிர்களின் எண்ணமாகும். (அல்குர்ஆன் 38:27) இந்த உலகத்தை மாயை என்றும் வீணானது என்றும் எண்ணுபவர்களை திருகுர்ஆன் காபிர்கள் மறுப்பவர்கள் என்று பிரகடனம் செய்கிறது. மனிதனை தனிமைப்படுத்தும் மூலையில் முடங்கச் செய்யும் முடவராக்கும் சன்னிதானங்களின் மடங்களையும் அவர்களின் வேதியியல் நம்பிக்கைகளையும் தஸவ்வுஃபின் அஸ்திவாரங்களயும் இந்த ஒரு ஆயத்தின் மூலம் இறைவன் நிர்மூலமாக்குகிறான்.

அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும்! கப்ருகளை வணங்குவதும்!

இவ்வுலக வாழ்க்கை உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பவை அனைத்தும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய வசதிவாய்ப்புகளும், பகட்டணிகலன்களுமே ஆகும். அல்லாஹ்விடத்தில் உள்ளவை மேலானாவையும் நிலையானவையும் ஆகும். (இதை) நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்களா?"  அல்குர்ஆன்  28:60

நபிவழியே நம்வழி  நிச்சயமாக பேச்சுகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நோவழியில் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் நேர்வழியாகும். நிச்சயமாக மார்க்க விஷயங்களில் தீமையானது அவற்றில் புதிது புதிதாக உண்டாக்கப்பட்ட நவீன அனுஷ்டானங்களாகும். ஒவ்வொரு நவீன அனுஷ்டானங்களும் "வழிகேடாகும்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம், நஸயீ

அழிவுப் பாதையில் மனிதன்! மண்ணின் கீழே இருந்த இரும்பு மற்றும் சில உலோகங்கள் மனிதனின் கடும் உழைப்பால் பல வாகனங்களாக பரிமாண வளர்ச்சி பெற்றன. அதன் விளைவு மனிதன் நடக்கும் ஆற்றலை இழந்தான். அதன் மூலமே பலவித நோய்களை வரித்துக் கொண்டான்.

உங்களுக்கு முகமன் கூறப்பட்டால் வேதமுடையோர் உங்களுக்கு சலாம் கூறினால் 'வ அலைக்கும்' என்று கூறுங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். இது புகாரியில் இடம்பெற்ற ஹதீஸாகும்.  இந்த ஹதீஸை வைத்து முஸ்லிமல்லாதர்வர்கள் ஸலாம் கூறினால் 'அலைக்கும்' என்று மட்டுமே கூறவேண்டும் என்கிறார்கள்.

பள்ளிவாசலுக்குள் வந்து சீட்டியடித்து கைதட்டி.....இணை வைப்பாளர்களின் குறும்புத்தனமான செயல்களை முற்றிலும் புறக்கணித்து விட்டு இறை வழியில் மேலும் கடுமையாக உழைத்தார்கள். பிறகு ஒரு நேரம் வந்தது. அல்லாஹ் நிலைமையை முற்றிலும் மாற்றி விட்டான். ஏன் இணைவைப்பாளர்களே இல்லாமல் போய்விட்டனர்.

தியாகத் திருநாள் நீர் கூறும்; "மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். (6-162)

எல்லோரும் கொண்டாடுவோம்! இளைய வயதினரில் பெரும்பாலோர் பெருநாள் கொண்டாட்டத்தின் காரணங்களை சரிவர தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். பெருநாட்களின் தாத்பரியம் என்ன? பெருநாட்களை எப்படி கொண்டாட வேண்டும்? போன்ற பல கேள்விகளுக்கு விடை தெரியாத காரணத்தினால் சில சகோதர சகோதரிகள் துரதிஸ்டவசமாக இஸ்லாத்திற்கு புறம்பாக உள்ள கலாச்சாரங்களை பின்பற்றும் நிலை ஏற்படுகிறது.

குர்பானியின் சட்டங்கள்

ஹதீதுகளின் பாகுபாடுகள் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் 1000 வருடங்களுக்கு முன்பே தெளிவாக அடையாளம் காட்டப்பட்டிருந்தும், இன்றளவும் அவை மக்களால் நிராகரிக்கப்படாமல் போனதற்கு காரணம் என்ன? முஸ்லிம்கள் பெரும்பாலோர் அவைகளை மாாக்கமாக அங்கீகரிக்க என்ன காரணம்? மக்கள் மனங்களில் அவை ஆழமாக வேரூன்றியது எதனால் என்பதை காண்போம்.

"ஜகாத்" ஓர் ஆய்வு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலானாதா?

ஜகாத் ஓர் ஆய்வு (தொகுப்பு) ஜகாத் வழங்கிய ஒரு பொருளுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? கடமையான ஜகாத்தை எப்போது வழங்க வேண்டும்? அதற்கான கால வரம்பு என்ன? "ஜகாத்" செல்வத்தை தூய்மைப் படுத்துகிறதா? மனிதனைத் தூய்மைப் படுத்துகிறதா? தொடர்ந்து ஜகாத் வழங்குவது ஒருவனை பிச்சைக்காரனாக ஆக்கிவிடுமா?

அநீதியாளர்களின் ஆட்சி தங்களுடை வலிமையினால் பிற சமூகங்களை அடிமைபடுத்தியுள்ள இந்த சர்வாதிகார சமூகங்களைப் பாருங்கள். இவர்களின் எந்த சட்டத்தில் எந்த நியதியில் இவர்களின் சுயநலம் கலக்காமல் உள்ளது? ஒவ்வொரு வகையிலும் தங்களை பிறரைக் காட்டிலும் உயர்த்தியே வைத்துக் கொள்கிறார்கள். தங்களுடைய தேவைகளுக்காக பிறருடைய நலன்களைப் பலியிடுவதைத் தங்களுடைய உரிமை என்றே கருதுகிறார்கள்.

நல் அமல்கள் நஷ்டமடையுமா?

ஈமானுக்கு மரியாதை தன்னுடைய தூதர்களிடம் காட்டிய அன்பு ஒரு விதம் என்றால், மானிடர்களிடம் காட்டும அன்பு ஒருவிதம். இறைவனே இல்லை என்று சொல்லுகிறவனுக்கு கூடல்லவா அவனது அருட்கொடை எல்லையில்லாமல் விரிந்துள்ளது. இறைவனே இல்லை என்பவன் மண்ணைத் தின்ற சரித்திரம் கிடையாது. மண்ணோ நெருப்போ தான் அவனைத் தின்கிறது.

சர்வதேச தலைப்பிறை! அறிவீனம் காரணமாக அமெரிக்காவில் அல்லது சவூதியில் நோன்பு திறந்தால் நீங்கள் நோன்பு திறப்பீர்களா? அங்கு சூரிய சந்திர கிரஹண தொழுகை தொழுதால் இங்கும் தொழுவீர்களா? அங்கு லுஹர் தொழுதால் இங்கும் லுஹர் தொழுவீர்களா? என்று கேட்டு சிந்தனையற்ற ஆதரவாளர்களை ஏமாற்றுவதோடு தங்களின் அறிவீனத்தின் ஆழத்தை வெளிப்படுத்துவார்கள்.

அந்நாளிலே (குர்ஆனின் நற்போதனைகள்)

இறை நம்பிக்கை இறை நம்பிக்கை இல்லறத்தின் மூலம் நல்லறங்களைச் செய்யவே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. காவி உடை தரித்து கமண்டலம் ஏந்தி காட்டுக்குச் சென்று தவம் செய்து ஞானி எனப்பெயர் பெறுவதே சிறந்ததது என்று இஸ்லாம் ஒரு போதும் சொன்னதில்லை.

இறைத் தூதர்கள் மனிதர்களே! (குர்ஆனின் நற்போதனைகள்)

விதியைப் பற்றி திருமறை ஹதீஸ் "எவன் பாவமன்னிப்புத் தேடி ஈமான் கொண்டு நற்செயல்களையும் செய்து அப்பால் நேர்வழியும் அடைகிறானோ அவனுக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பவனாக இருக்கின்றேன். அல்குர்ஆன் 20-82

"முபாஹலா" முபாஹலா என்றால் என்ன? முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் "முபாஹலா" செய்யலாமா? முபாஹலா,வை நியாயப்படுத்துகிறவர்கள் அல்குர்ஆன் 3:61 இறைவாக்கை ஆதாரமாகத் தருகின்றனர்.

மனிதன் சிந்திக்க வேண்டாமா?(குர்ஆனின் நற்போதனைகள்)

தலைவர்களுக்கு சிலை தேவையா?மிதிக்கும் படியும் கல்லுதான்; வணங்கும் சிலையும் கல்லுதான். கல்லை தெய்வமாக வணங்குகிறவன் காட்டுமிராண்டி என வசை பாடியவர்கள், இன்று தாங்கள் மதிக்கும் தலைவர்களை அதே கல்லைக் கொண்டு சிலைகளாக வடித்து மாலை மரியாதை செய்து வருகிறார்கள்.

அல்லாஹ்வின் வல்லமை

தாய் தந்தையர்

வெற்றியாளர்கள் யார்? (குர்ஆனின் நற்போதனைகள்)

முஸ்லிம்களே ஒன்று படுவீர் துண்டாடப்பட்ட இயக்கங்கள் அமைப்புகள் எல்லோரும் பற்றிப் பிடித்திருப்பது குர்ஆனைத்தான். ஆனால் இவர்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால்தான் இப்படி பிளவுண்டு கிடக்கின்றனர்.

ஷிர்க்,பித்அத் புரியும் இமாமைப் பின்பற்றலாமா? அவர் பின்னால் தொழக்கூடாது, இவர் பின்னால் தொழக்கூடாது என்று தவ்ஹீத் மவ்லவிகளும் குர்ஆன் ஹதீதுகளை மனம் போன போக்கில் மார்க்கத் தீர்ப்பு கூறி அப்பாவி மக்களை வழிகெடுக்கத் துவங்கி விட்டனர்.

நாவைப் பேணுக! (குர்ஆனின் நற்போதனைகள்)

நல்ல கணவன்

அநியாயக்காரன் யார்? (குர்ஆனின் நற்போதனைகள்)

இறை நெறியை வாழ்வு நெறியாக்குவோம்

இன இழிவு MLA, MP, மந்திரி, முதன் மந்திரி, மத்திய மந்திரி, ஜனாதிபதி இவைபோல் எண்ணற்ற உயர் பதவிகள் வகித்து திறமை மிக்க சேவயாளர்கள் என போற்றப்பட்டாலும் பல கோடி பொருளீட்டும் செல்வந்தர்களானாலும் அவர்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும் இன இழிவு தொலைந்த பாடில்லை.

இறை நம்பிக்கையும், நற்செயல்களும் (குர்ஆனின் நற்போதனைகள்)

அச்சமும், துக்கமும் இல்லாதவர்கள் யார்? (குர்ஆனின் நற்போதனைகள்)


 

 الأَسْمَاءُ الْحُسْنَى
அழகிய திருநாமங்கள்
அழகிய துஆக்கள் دعاء
தர்ஹா சமாதி போலிச்சடங்குகள்
Audio & Video
இஸ்லாமிய உரை

More video  1    2

Peace Tv   508kbps   256kbps   128kbps

Islam channel

மாற்றுமத நன்பர்களுக்காக

ரமழானும்,நோன்பும்
ஜகாத் ஓர் ஆய்வு (தொகுப்பு)

குர்ஆன் தேடல்

ஸஹீஹுல் புகாரி

Learn Arabic
Other links

Font download

Join our mailing list

mail@readislam.net

Best screen resolution 1024 by 768 pixels and above

 உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த