
யா அல்லாஹ்! நீ யாருக்கு
நேர்வழி காட்டினாயோ அவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டு. நீ யாருக்கு இடர்களை
களைந்தாயோ அவர்களுடன் எனது இடர்களையும் களைவாயாக! நீ யாருக்குப் பொறுப்பேற்றுக்
கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக! நீ எனக்கு வழங்கியதில்
பரகத் செய்வாயாக! நீ செய்த முடிவின் தீங்கிலிருந்து என்னைக் காப்பாயாக! நீ தான்
முடிவு எடுப்பவன். உன் விஷயத்தில் யாரும் முடிவு எடுக்க முடியாது. நீ யாருக்கு
பொறுப்பேற்றாயோ அவர் இழிவடைவதில்லை. எங்கள் இறைவா! நீ உயர்ந்தவன், பாக்கியமிக்கவன்.
நூல்: திர்மிதி