|
வீட்டிலிருந்து
புறப்படும்போது
بِسْمِ اللهِ ، تَوَكَّلْـتُ
عَلى اللهِ وَلا حَوْلَ وَلا قُـوَّةَ إِلاّ بِالله
அல்லாஹ்வின்
பெயரால் அவன்மீது நம்பிக்கை வைத்துவிட்டேன்; மேலும் நன்மை செய்யும் ஆற்றலும்
தீமையிலிருந்து விடுபடுவதும் அவனைக்கொண்டே இருக்கிறது. நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ
In the name of Allah, I place my trust in Allah, and there is
no might nor power except with Allah

اللّهُـمَّ إِنِّـي
أَعـوذُ بِكَ أَنْ أَضِـلَّ أَوْ أُضَـل ، أَوْ أَزِلَّ أَوْ أُزَل ،
أَوْ أَظْلِـمَ أَوْ أَُظْلَـم ، أَوْ أَجْهَلَ أَوْ يُـجْهَلَ عَلَـيّ
.
யா அல்லாஹ்! நான் வழி தவறுதல் அல்லது வழி தவறச் செய்யப்படல், அல்லது
பிசகிவிடுதல், அல்லது நான் பிசகச் செய்யப்படல் அல்லது நான் பிறருக்கு
அநீதமிழைத்து விடல் அல்லது நான் அந்நிதமிழைக்கப்பட்டு விடல் அல்லது நான்
அறிவீனாக ஆகிவிடல் அல்லது அறிவீனனாக ஆக்கப்படல் ஆகியவற்றிலிருந்து நான் உன்னிடம்
காவல் தேடுகிறேன். நூல்கள்: சஹீஹ் திர்மிதீ, ஸஹீஹ் இப்னுமாஜ்ஜா
‘O Allah, I take refuge with You lest I should stray or be led astray, or
slip or be tripped, or oppress or be oppressed, or behave foolishly or be
treated foolishly.’ slip: i.e. to commit a sin unintentionally

வீட்டினுள் நுழையும்போது
بِسْـمِ اللهِ وَلَجْنـا، وَبِسْـمِ
اللهِ خَـرَجْنـا، وَعَلـى رَبِّنـا تَوَكّلْـنا .
அல்லாஹ்வின்
பெயரால் நுழந்தோம்; அல்லாஹ்வின் பெயரைக்கொண்டே புறப்படுவோம்; நம்முடைய இரட்சகனின்
மீது நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.
In the name of Allah we enter and in the name of Allah we leave, and upon our
Lord we place our trust.
|