|
மணமக்களை வாழ்த்த

அல்லது

அல்லாஹ் உமக்கு
பரக்கத் செய்வானாக! உம்மீதும் பரகத் செய்வானாக! நலவானவற்றில் உங்களிருவருக்கிடையே
அவன் இணைத்தும் வைப்பானாக! நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்

மனைவியிடம் செல்வதற்கு
முன்பு

அல்லாஹ்வின் பெயரால், யா அல்லாஹ்!
ஷைத்தானை எங்களை விட்டும் தவிர்ப்பாயாக! எங்களுக்கு நீ வழங்குவதிலும் ஷைத்தானை
தவிர்ப்பாயாக! நூல்கள்: புகாரி 6/141 முஸ்லிம் 2/1028
|