வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி
(வேறு எவரும், எதுவும்)இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்று நான்
சாட்சி கூறுகிறேன்; இன்னும் நிச்சயமாக முஹம்மது(ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என
சாட்சி கூறுகிறேன். நூல்: முஸ்லிம்
I bear witness that none has
the right to be worshipped except Allah, alone without partner, and I bear
witness that Muhammad is His slave and Messenger.’
اللّهُـمَّ اجْعَلنـي مِنَ
التَّـوّابينَ وَاجْعَـلْني مِنَ المتَطَهّـرين.
அல்லாஹ் பாவ மீட்சி
பெற்றவர்களில் என்னை நீ ஆக்குவாயாக! பரிசுத்தமடைந்தவர்களிலும் என்னை நீ
ஆக்குவாயாக! நூல்: திர்மிதீ
யா அல்லாஹ்! உனது
புகழைக்கொண்டு உன்னை துதிக்கின்றேன். உன்னிடம் பிழை பொருக்கத் தேடுகிறேன்.
உன்னிடமே தவ்பாவும் செய்கிறேன். நூல்: நஸாயீ அமலுல்யவ்மி வல்லைலா
How perfect You are O Allah, and I praise You, I bear witness that none
has the right to be worshipped except You, I seek Your forgiveness and turn
in repentance to You.