The most beautiful names belong
to Allah: so call on him by them. (7:180)
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே
நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்
Those who believe, and whose hearts find satisfaction in the
remembrance of Allah: for without doubt in the remembrance of
Allah do hearts find satisfaction. (13:28)
அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன
என்பதை அறிந்து கொள்க!