தொழுகை

    அல்லாஹ் தன்னை வணங்குவதற்காக இந்த மனித சமுதாயத்திற்கு சில வணக்கங்களைக் கடமையாக ஆக்கியுள்ளான். இந்தக் கடமையான வணக்கங்களை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும். அவ்வாறு நிறைவேற்றும் போது அதற்காக அல்லாஹ் நற்கூலியும், அவற்றை நிறைவேற்றாதவர்களுக்கு தண்டனையும் வழங்குகின்றான்.     நஜ்த் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் தலை பரட்டையாக நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் […]

{ Comments on this entry are closed }

{ 7 comments }

அன்பார்ந்த முஸ்லிம் சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்… நாம் இன்று அல்லாஹ்வுக்கு எவ்வளவோ நன்றி செலுத்த வேண்டும். இப்படி உலகத்தில் 99.99% ஆத முடைய மக்கள் வழிகேட்டில் இருக்க கூடிய சமயத்தில் அல்லாஹ்வையும், அல்லாஹ்வுடைய தீனையும், நபிவழியிலும், குர்ஆனின் ஒளியிலும் சிந்தித்துச் செயல்படக்கூடிய ஒரு சமுதாயம் இன்று நம் வாழ் நாளிலே உருவாகிக் கொண்டு வருகிறது. இதன் காரணத்தினால் நாமும், நம் குடும்பத்தாரும், நம் சந்ததிகளும் நேர்வழி பெற்ற முஸ்லிம்களில் ஒருவராக திகழ ஒரு மாபெரும் வாய்ப்பு நமக்குக் […]

{ 0 comments }

தொழுகை சமத்துவத் தொட்டிலாக மட்டுமல்ல, மருந்தில்லா மருந்தாகவும் திகழ்கிறது. நமது ஆரோக்கிய வாழ்வுக்கு தொழுகை ஒரு சிறந்த உடற்பயிற்சியாக விளங்குகிறது. இருபத்தோராம் நூற்றாண்டில் அனைத்தும் இயந்திர மயமாகி விட்டன. இதனால் அதிக இயக்கம் இல்லாத இயந்திர வாழ்க்கையை நாம் நடத்தி வருகிறோம். நமது உடல் எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்க வேண் டும். தூங்கும்போது மட்டுமே முழு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண் டும். உண்பது, உட்காருவது, படுப்பது என்ற நிலையில் வாழ்க் கையை நகர்த்தினால் உடல் […]

{ 2 comments }

அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம் உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்: மாறாக அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப்பெயர் சூட்டுகின்றது. ரமழான் அல்லாத நாட்களில் ஸுபுஹ் தொழுகையின்போது பள்ளிவாசலின் நிலையைப் பாருங்கள். பரிதாபமாக இருக்கும். சில பள்ளிவாசல்களில் ஒரு வரிசைகூட முழுமையாக இருக்காது. இதற்காகவா இவ்வளவு பொருள் செலவில் […]

{ 9 comments }

தொழுகையை வேண்டுமென்றே யாராவது புறக்கணித்தால் அவன் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டும் வெளியேறியவனாகக் கருதப்படுவான். ஓர் அடியானுக்கும் நிராகரிப்பிற்கும் இடையில் பிரித்துக் காட்டுவது தொழுகையை விடுவதாகும் என நபி صلى الله عليه وسلم   அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்:முஸ்லிம் நமக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் இடையில் பிரித்து காட்டுவது தொழுகைதான். எனவே எவன் தொழுகையை விட்டு விடுகிறானோ, அவன் காபிராகி விட்டான் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: புரைதா […]

{ 5 comments }

வல்ல இறைவன் அல்லாஹ் தன் அடியார் மீது கடமையாக்கி இருக்கின்ற வணக்கவழிபாடுகளிலெல்லாம் தலையாய வழிபாடு தொழுகை என்னும் வழிபாடாகும், தன்னுடைய எல்லாப் புலன்களையும் ஒருங்கிணைத்து ஒரு இறை நம்பிக்கையாளன் செய்யக்கூடிய இந்த வணக்கம் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயலாகும், இந்த தொழுகை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட பின் ஒரு அடியான் நிறைவேற்ற வேண்டிய முதல் கட்டாயக் கடமையாகும். அல்லாஹ் திருக்குர்ஆனில் நூற்றுக் கணக்கான வசனங்களில் தொழுகையைப் பற்றி வலியுறுத்துகிறான். “தொழுகையை நிலைநாட்டுங்கள், ஸகாத்தை கொடுங்கள், குனிந்து […]

{ 0 comments }

(நபியே!) சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருப்பின் என்னை பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான், மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்துக் கிருபை செய்பவனாகும். (3:31) “என்னைத் தொழக் கண்டவாரே நீங்களும் தொழுங்கள்” – மாலிக் பின் ஹுவைரிஸ்(ரழி), புகாரி, முஸ்லிம். ‘அஸ்ஸலாத்” (தொழுகை) அரபிப் பதத்திற்கு “அத்துஆஉ” (பிரார்த்தனை) என்பது பொருள். மார்க்க ரீதியில் தக்பீரைக் கொண்டு துவங்கி, ஸலவாத்தைக் கொண்டு நிறைவுபெறும் குறிப்பிட்ட சொற்செயலைக் கொண்டதோர் வணக்க வழிபாடு என்பதாகும். இஸ்லாத்தில் தொழுகையின் […]

{ 2 comments }

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். திருகுர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து ஸுராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது. இதை உபாதா பின் ஸாமித்(ரழி) அறிவிக்கிறார்கள். (புகாரி (ர.அ.) : 756) அபூஹுரைரா(ரழி) கூறியதாவது : நபி(ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதரும் (அந்த நேரத்தில்) பள்ளிக்கு வந்து தொழலானார். (தொழுது முடித்ததும்) நபி(ஸல்) அவர்களுக்கு அவர் ஸலாம் கூறினார். நபி(ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பின்பு திரும்பவும் நீர் தொழுவீராக? நீர் தொழவே இல்லை என்றும் கூறினார்கள். […]

{ 0 comments }

இன்று பலரும் சர்வ சாதாரணமாகத் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழாமல் “களா’வாக ஆக்கிக் கொண்டி ருக்கின்றனர். ஒரு சில காரணங்களுக்காக தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் தொழுகையை “களா’வாக, ஆக்க முடியாது. அப்படி ஒரு நிலமை இஸ்லாத்தில் அறவே கிடையாது. தூங்குபவன் விழிக்கும் வரையிலும், பைத்தியக்காரன், பைத்தியம் தெளியும் வரையிலும், சிறுவன் பருவமடையும் வரையிலும் (செய்கின்ற செயல்களுக்காக) விசாரிக்கப்பட மாட்டார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: அபூதாவூது, திர்மிதீ, அஹ்மத், நஸாயீ, […]

{ 3 comments }