அறிவியல்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அல் குர்ஆன் வழியில் அறிவியல்………. அல்லாஹ் இப்பூவுலகில் மனிதனையும், இன்னும் ஏராளமான ஜீவராசிகளையும் படைத்து பரவ விட்டுள்ளான். இவ்வுயிரினங்கள் தங்கள் முழு ஆற்றலை பயன்படுத்தி பயனடைவதற்காக ஐம்புலன்களையும் கொடுத்துள்ளான். தன் படைப்பினங்களில் சிறந்ததாக மனிதனை படைத்து அவனுக்கு ஆறாவது புலன் என்னும் பகுத்தறிவு பண்பையும் கொடுத்துள்ளான். பார்த்தல்,கேட்டல்,சுவைத்தல்,முகர்தல்,தொடுதல் என்ற ஐந்து புலன்களிலும் எது மனிதனுக்கு மிக அவசியமானது என்ற கேள்வியை எவரிடம் கேட்டாலும், குறிப்பாக குருடராக இருப்பதா? அல்லது செவிடராக இருப்பதா? என்று இரண்டில் ஒன்றை […]

{ 3 comments }

அல்லாஹ் படைத்த படைபினங்களுக்குள் சிறப்புக்குரிய படைப்பாக மனு,ஜின், மலக்குகள் உள்ளனர். மனிதனை களி மண்ணிலும், ஜின்களை கொழுந்து விட்டெரியும் தீச்சுவாலையிலும் மலக்குகளை ஒளியாலும் அல்லாஹ் படைத்தான். மனிதர்களைப் படைப்பதற்குப் முன்பே மலக்குமார்களையும், ஜின்களையும் அல்லாஹ் படைத்து விட்டான். காய்ந்த களி மண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்து விட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத்தோம்.   அதற்கு முன் நாம் (ஆதி) ஜின்னைத் தகிக்கும் நெருப்பிலிருந்து படைத்தோம்.  அல் குர்ஆன்.15:26,27. இதில் […]

{ 3 comments }

எஸ்.ஹலரத் அலி-திருச்சி-7 அல்லாஹ் படைத்த பூமியானது மனிதர்களுக்கு அமைதி அளிக்கும் தொட்டிலாக ஆடி வருகிறது. ஆயினும் அவ்வப்போது புயல், மழை, வெள்ளம், பூகம்பம், சுனாமி, போன்ற  இயற்கை பேரிடர்களும் இடையிடையே வந்து உயிர்பலி வாங்கும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்கிறது. இது போன்ற இயற்கை சீற்றங்களுக்கு பெரிதும் காரணமாக இருப்பது மனிதனின் பேராசை கொடுங்கரங்களே! காட்டை அழித்தும், கடலில் கழிவை கொட்டியும், பெட்ரோலிய, நிலக்கரி புகையினை வெளியிட்டு காற்றை மாசுபடுத்தியும் இரசாயன உரங்களை இட்டு, மண்ணையும், நீரையும் மனிதன் […]

{ 2 comments }

 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் எஸ்.ஹலரத் அலி, திருச்சி- மனித குல வரலாற்றில் ஏராளமான பேரழிவுச் சம்பவங்கள் நடந்துள்ளன.இயற்கையின் சீற்றங்களான பெரும்ம ழை,புயல்,வெள்ளம்,எரிமலை,பூகம்பம், போன்றவற்றால் மனித குலம் அழிந்துள்ளது. மனிதர்களுக்கிடையே நடந்த பெரும் போர்களினால் கோடிக்கணக்கான மக்கள் மடிந்துள்ளனர். ஆனாலும் இது போன்ற பேரழிவு சம்பவங்களினால் ஒட்டு மொத்த மனித சமுதாயமும் அழிந்து விடவில்லை. ஆனால் அல் குர்ஆனில் அல்லாஹ் கூறும் “யாஜுஜ்-மாஜுஜ்’ எனும் பெரும் கூட்டம், இறுதி நாளில் வெளியாகி பேரழிவில் ஈடுபடும்.இக்கூட்டத்தாரை எந்த மனிதராலும், எந்த வல்லரசாலும் தோற்கடிக்க […]

{ 6 comments }

  அல்குர்ஆன் வழியில் அறிவியல் S.ஹழரத் அலி, ஜித்தா     மனித சமுதாயம் படிப்பனை பெறுவதற்காக ஏராளமான வரலாறு சம்பவங்களை அல்குர்ஆனில் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். கடந்த காலச் சம்பவங்களையும், இனி வரப்போகும் காலங்களில் நடபெற வேண்டிய செய்திகளையும் முன்னறிவிப்பாக சொல்கிறான்.     அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொல்லிய செய்திகள் அனைத்தும் சத்தியமானவை. கதையோ கற்பனையோ அல்ல. சில செய்திகள் நம் சிற்றறிவிற்கு புலப்படாமல் போனாலும், படைத்த ரப்பிடமிருந்து வந்த உண்மை என்று விசுவாசிகள் அனைவரும் விசுவாசம் கொள்கிறோம். […]

{ 7 comments }

எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7 Why Don’t Monkeys Talk Like Us? கடந்த வார (9-Dec.-2016) அறிவியல் ஆங்கில இதழ்கள் மற்றும் இணையதளங்களில் “குரங்கு ஏன் நம்மைப்போல் பேசுவதில்லை” என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. பரிணாமக் கொள்கைப்படி குரங்கிலிருந்து வந்த மனிதனால் பேசமுடிகிறது. ஆனால் குரங்கால் பேச முடியவில்லை. இதன் முக்கிய காரணம் என்ன? என்பதே அந்த ஆய்வு. http://advances.sciencemag.org/content/2/12/e1600723.full டார்வினின் கருத்துப்படி அனைத்து உயிரினங்களும் ஒரு செல்லிலிருந்து பிரிந்து விரிந்து, பரிணாம வளர்ச்சி […]

{ 2 comments }

பிஸ்மில்லாஹ் அர்- ரஹ்மான் அர்-ரஹீம்  எஸ்.ஹலரத் அலி-திருச்சி-7. பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும் (மனிதர்களாகிய) இவர்களையும்,இவர்கள் அறியாதவற்றையும், ஜோடி ஜோடியாக படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.     அல் குர்ஆன்.36:36. இன்னும் குதிரை,கோவேரி கழுதைகள்,கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும் அலங்காரமாகவும்,(அவனே படைத்துள்ளான்) இன்னும் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்.   அல் குர்ஆன்.16:8. அல்லாஹ் பூமியில் படைத்த படைப்பினங்களை சுருக்கமாக,மனிதர்,கால்நடை,தாவரங்கள் என்று நாம் அறிந்ததை சொல்லிவிட்டு,நாம் அறியாத ஒன்றையும் பூமியில் படைத்திருப்பதாக கூறுவது சிந்திக்கத்தக்கது.உண்மையில் இவ்வசனம் எம்மக்கள் […]

{ 0 comments }

எஸ்.ஹலரத் அலி,திருச்சி-7.   நமது சூரிய மண்டலம் எப்படி உண்டானது ? விஞ்ஞான வரலாற்றில் எத்தனையோ கருத்துக்கள் மாறிப் போனாலும், சூரிய  மண்டலம் உருவான கருதுகோள் 250 ஆண்டுகளாக மாறவே இல்லை.  1755 ஆம் ஆண்டில் ஜெர்மன் விஞ்ஞானி இம்மானுவெல் கென்ட், (Immanuel Kant) (1724-1804) முதன்முதலில் தனது நெபுளா கோட்பாடைக் (Nebular Hypothesis) கூறினார்:  அதன்படி பேரளவு வாயு மேகம்  கொண்ட ஆதி நட்சத்திர மண்டல நெபுளா,  சூரியனாகவும், மற்ற அண்டக் கோள்களாகவும் உருவாக அடிப்படை […]

{ 1 comment }

அல்குர் ஆன் வழியில் அறிவியல்………..  ஆதி காலத்திலிருந்து இன்றைய அறிவியல் காலம் வரை மனிதர்கள்  பயப்படுவது ஒன்றே ஒன்றுக்குத்தான் அதுதான் பேய், பிசாசு. உண்மையில் பேய்,பிசாசு உலகில் உள்ளனவா? என்று கேட்டால், “உளன் எனில் உளன், அலன்  எனில் அலன்”, “உண்டு என்றால் அது உண்டு…இல்லை என்றால் அது இல்லை….” என்று கடவுள் நிலைதான் பேய்க்கும் என்றே கூறுவார்கள்.  இஸ்லாத்தை பொறுத்தவரையில் பேய், பிசாசு என்று ஒன்று இல்லை. இறந்தவர்கள் ஆவி பேயாக உலவும் என்ற கருத்து […]

{ 44 comments }

அல் குர்ஆன் வழியில் அறிவியல்.. அல்லாஹ் தன் அருள்மறை குர் ஆனில், மனிதர்கள் நேர்வழி பெறுவதற்காக ஏராளமான வசனங்களை இறக்கி அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றான். ஆனால் பெரும்பான்மையான மனிதர்கள் அவ்வசனங்களை வெறும் கதை, கற்பனை என்று  அலட்சியப்படுத்தி மனோ இச்சையை பின்பற்றி வாழ்கிறார்கள். முன் சென்ற சமுதாயங்கள் இறைக்கட்டளையை புறக்கணித்ததன் காரணமாக பல்வேறு வழிகளில் அவர்கள் அழித்தொழிக்கப்பட்டர்கள். கடும் புயல். பூகம்பம், பெருவெள்ளம், கொடும் சுழல்காற்று, கல் மாரி என அல்லாஹ்வின் வேதனை அவர்களை பிடித்தது. இன்றைய […]

{ 8 comments }