|
"பித்அத்" அனைத்தும் வழி கேடுகள்தான் |
||||||||||
|
நபி
எனக்குமுன் அல்லாஹ்
அனுப்பி வைத்த நபிமார்களுக்கும் உதவியாளர்களூம், தோழர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள்
அந்தந்த நபியுனுடைய சுன்னத்தை ஏற்று நடந்துள்ளார்கள். இவர்களுக்கு பின்னால் வரக்கூடிய சமூகம் அந்த தோழர்கள்
செய்யாததை செய்தாகச் சொல்வார்கள்; அவர்களுக்கு ஏவப்படாததையெல்லாம் செய்வார்கள். எவனொருவன்
தனது கையினால் இவர்களுடன் ஜிஹாது செய்கிறானோ, அவன் மூமினாவான். தனது நாவினால் எவன் ஜிஹாது
செய்கிறானோ அவனும் மூமினாவான்.எவன் தனது உள்ளத்தால் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான். இதன் பின்னர் ஒரு கடுகளவேனும் ஈமான் என்பது கிடையாது. என நபி
வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது நபி உங்களிடையே இரண்டை விட்டுச்செல்கிறேன் அவற்றைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறவே மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம், ரண்டு எனது வழிமுறை. (மாலிக் இப்னு அனஸ்رَضِيَ اللَّهُ عَنْهُ முஅத்தா) அன்னை ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُஅறிவித்துள்ளார்கள்:-
"எவர் எம்மால் ஏவப்படாத
அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும். அவை நூறு ஷரத்துகளாயினும்
சரியே" என்று நபி
நபி "வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது.அதில் அழிந்து நசமாகக் கூடியவனைத் தவிர வேறுயாரும் வழி தவறவே மாட்டார்கள். (உமர்رَضِيَ اللَّهُ عَنْهُநூல்:ரஜீன்)
எவர் மார்க்கத்தில் புதுமையை
ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு
இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது
அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது என நபி பித்அத் விசயமாக நபித்தோழர்களுடைய அறிவுரைகள்
நான் உங்களிடம் அல்லாஹ் கூறுகின்றான்,
அல்லாஹ்வுடைய ரஸுல் நான் பின்பற்றுகிறவனே அல்லாமல், புதிதாக உண்டாக்குகிறவன் அல்ல. நான் நேராக நடந்தால் என்னைப் பின்பற்றுங்கள். பிழை விட்டால் என்னை திருத்துங்கள் என அபூபக்கர் சித்தீக் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறுகிறார்கள்.
ஒரு பள்ளியினுள்ளே அமர்ந்து
கூட்டாக "திக்ரு" ஸலவாத்து, ஓதிக்கொண்டிருந்தவர்களை பார்த்து
இப்னு மஸ்வூத்رَضِيَ اللَّهُ عَنْهُ
அவர்கள், "நான்
நபி
ஒருவர் தும்மியதற்குப் பிறகு நபி "பித்அத் அனைத்தும் வழி கேடுகள்தான். மனிதர்கள் அவற்றில் சிலதை அழகானது(ஹஸன்) என்று கருதினாலும் சரியே" என இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறியுள்ளார்கள். "பின்பற்றுபவனாக இரு.புதிதாக ஒன்றை ஏற்படுத்தாதே" என இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறியுள்ளார்கள்.
"நபித்தோழர்கள் செய்யாத
வணக்க வழிபாடுகள் எதனையும் செய்யாதீகள். முன் சென்றவர்கள் பின் சென்றவர்களுக்கு எதனையும்
விட்டு வைக்கவில்லை"
என ஹுதைபாرَضِيَ اللَّهُ عَنْهُ அறிவித்துள்ளார்கள். "அல்லாஹ்வின் ஏவல்களைக் கொண்டும், நபி நான்கு இமாம்களின் மணியான உபதேசங்கள்
இமாம் அபூஹனிபா (ரஹ்) கூறியுள்ளார்கள்
:-
இமாம் மாலிக் (ரஹ்) கூறியுள்ளார்கள்
:-
இமாம் ஷாபிஈ (ரஹ்) கூறியுள்ளார்கள்
:-
|